விந்து முந்துதல் என்பது என்ன? அதற்கு நிவாரணம் உண்டா?

விந்து முந்துதல் என்பது, ஆண், பெண் உடலுறவின்போது பெண் உச்சகட்ட நிலை அடையும் முன்பே ஆணிற்கு விந்து முந்திக்கொண்டு வெளிவருதல் ஆகும்.

விந்து முந்துதல் எதனால் ஏற்படுகிறது? 


சிலருக்கு விடலைப் பருவத்திலிருந்தே கை அடிக்கும் பழக்கம் இருந்திருக்கும். இந்த வயதில் பெண்ணிடம் இணை சேர பயந்தும், சரியான வயது எட்டாததால், உணர்ச்சிகளை அடக்கத் தெரியாமல் தான் தோன்றித்தனமாக ஆண் குறியை பிடித்து அசைத்து முன்னும் பின்னும் உருவி விடுவதன் மூலம் விந்துவை வெளிக் கொணர்வதாகும்.

vindhu-munthuthal


இதனால் தற்காலிக சுகம் கிடைக்கும். இந்த தற்காலிக சுகத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் அனுபவிக்க நினைத்து, தொடர்ந்து அதுபோல செய்து வருதல்.

அவ்வாறு தொடர்ச்சியாக செய்துவருவது நாளைடைவில் அதே பழக்கமாக மாறி நாளொன்றுக்கு ஐந்து முதல் பத்து முறை கூட தானியங்கியாக விந்து வெளிக்கொணர்வதால் நாளடைவில் ஆண் குறி சிறுத்தும், விந்து நீர்த்தும் போகும்.....

இதனால் உடல் பலவீனம் அடைந்துவிடும்.

இந்நிலை வருடக்கணக்கில் தொடரும்போது ஆண்மை குறைவு ஏற்படும்.

இத்தகைய நிலையில் ஒரு ஆண் திருமணம் செய்துகொண்டு, பெண்ணிடம் உறவுகொள்ளும்போது, முந்தைய பழக்கத்தின் காரணமாக பெண் குறியினுள் ஆண் நுழைந்தவுடனேயே சிறிது நேரத்தில் உச்ச நிலையை அடைந்து விந்து வெளிப்படும்.

இவ்வாறு வெளிப்படும்போது பெண் உறவுக்கு அப்பொழுதுதான் ஆயத்தமாகியிருப்பாள்.

ஆனால் ஆணின் நிலை அத்துடன் நின்றுவிடும். இதனால் பெண்கள் உறவில் திருப்தி இல்லாமல் அவதிப்படுவார்கள்.

பெரும்பலான தம்பதிகளுக்கு இந்நிலையே தொடரும். வெளியில் சொல்ல முடியாத துயரத்துடன் பெண் தனது உணர்ச்சிகளை அடக்கிக்கொள்வாள்.

அல்லது சில இடங்களில் நடப்பதுபோல வேறொரு ஆண் துணையை நாடிச்செல்ல வேண்டிய அவலநிலை ஏற்படும்.

விந்து முந்துதல் பிரச்னையால் இப்படிபட்ட சூழலும் ஏற்படும்.

விந்து முந்துதலை சரி செய்ய வழி உண்டா?


விந்து முந்துதலை சரி செய்ய செயற்கையான மருந்துகளை பயன்படுத்தலாம். ஆனால் அவைகள் பின் விளைவுகளைத் தரக்கூடியை. இதனால் நாளடையவில் ஆண் குறி தொற்று நோய்க்கு ஆளாக நேரிடும்.

இயற்கையான முறையில் விந்து முந்துதலை தடுக்கலாம். அதற்கு மனக்கட்டுப்பாடு தேவை. ஆண் குறி விறைத்து பெரிதான வுடனேயே பெண் குறியினுள் அதை செலுத்த கூடாது.

முதலில் பெண்ணை அங்கும் இங்கும் தொட்டு, அவளை உணர்ச்சி மயமாக்க வேண்டும். சிறு சிறு முன் விளையாட்டுகள் செய்து (முத்தமிடல், வருடல், நாவினால் நக்குதல் போன்றவை ) செய்த பிறகு அவளை கிளர்வு நிலைக்குத் தள்ள வேண்டும்.

பெண் உடலறவுக்கு தயாரானவுடன், ஆண் குறியை நுழைத்து வழக்கமான செயல்களில் ஈடுபட வேண்டும். விந்து வெளிவருவதைப் போன்ற உணர்வு வந்தவுடனேயே இயக்குவதை நிறுத்திவிட்டு ஆண் குறியை வெளியே எடுத்துவிட வேண்டும்.

இவ்வாறு பல முறை செய்யும்போது பெண்ணின் உணர்ச்சி நிலை உச்ச நிலைக்கு வந்துவிடக்கூடும். அவ்வாறு உச்ச நிலையை அடையும்போது ஆண்குறியை செலுத்தி, இருவரும் ஒருசேர இயங்கி உச்சநிலையை அடைய வேண்டும்.

இவ்வாறு பல நாட்கள் செய்துவர நாளடைவில் விந்து முந்துதலானது சரியாகிவிடும்.

விந்து முந்துதலுக்கு காரணம் என்ன?


விந்து முந்துதலுக்கு காரணம் உடனடியாக இன்பம் அடைந்துவிட வேண்டும் என்ற எண்ணமே தவிர வேறு இல்லை. அது உடல் ரீதியான குறைபாடோ அல்லது அது நோயோ கிடையாது.

இதைப் பின்பற்றினால் விந்து முந்துதலை ஒரு மாத காலத்திற்குள் சரி செய்துவிட முடியும். இதற்கென தனியாக மருத்துவரை பார்ப்பதோ, மருந்துகளை உட்கொள்வதோ உங்களுடைய பணத்தை விரயமாக்குமே தவிர உண்மையான நிவாரணம் எதுவும் கிடைக்காது. பணத்தை விரயமாக்கமல், குணத்தை மாற்றி, செயலை மாற்றினாலே பழக்கம் தானாகவே வந்துவிடும். 
Share on Google Plus

About ABELIA

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

16 Comments:

  1. ஒரிதழ் தாமரை சூரணம் சாப்பிட நல்ல பலன் தெரியும் ஆனைத்து செக்ஸ் வியாதிக்கும் ஒரே மருந்து விந்து முந்துதல்.சிறிய குறி விரைப்பின்மை. நீர்த்துப்போதல் ஆகிய பிரச்சனைகளுக்கு எங்களிடம் கலப்படம் இல்லாத ஓரிதழ்த்தாமரை காய்ந்த செடியாகவும் மற்றும் பவுடராகவும் கிடைக்கும் 9600299123

    ReplyDelete
  2. ஒரிதழ் தாமரை சூரணம் சாப்பிட நல்ல பலன் தெரியும் ஆனைத்து செக்ஸ் வியாதிக்கும் ஒரே மருந்து விந்து முந்துதல்.சிறிய குறி விரைப்பின்மை. நீர்த்துப்போதல் ஆகிய பிரச்சனைகளுக்கு எங்களிடம் கலப்படம் இல்லாத ஓரிதழ்த்தாமரை காய்ந்த செடியாகவும் மற்றும் பவுடராகவும் கிடைக்கும் 9600299123

    ReplyDelete
    Replies
    1. பசுமை யுகம் அவர்கலே நீங்கள் எங்கிருந்து இந்த மருந்துகலை வாங்குகிரீர்கள் உங்கள் நிருவனம் எங்கு உள்ளது என்று கொஞ்சம் சொல்ல முடியுமா .உங்கலை சந்திக்க முடியுமா

      Delete
    2. (pasumai yugam) உங்களிடம் மருந்து வாங்கி சாப்பிட்ட பிறகு எனக்கு உடல் சோர்வு மற்றும் நடுக்கம் எற்பட்டது மருத்துவரை அனுகினேன் .என் உடல் நிலையை பார்காமல் மருந்து நீங்கள் கொடுத்து விட்டதாக கூரினார் . இப்போது என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன் அவர் மருத்துவரா என்பதை கண்டரிய வேண்டும் என்றார் நீங்கள் அனுப்பிய பார்சலில் உங்கள் (பசுமை யுகம் )நிறுவனத்தின் முகவரியை விசாரித்தோம் அப்படி ஒரு நிருவனம் சிருமலையில் இல்லை என்றனர் அதிர்ந்து போனேன் பிறகு இப்போது வக்கீலை நாடி உங்கள் நம்பரை கொடுத்து உள்ளேன்

      Delete
  3. பசுமை யுகம் அவர்கலே நீங்கள் எங்கிருந்து இந்த மருந்துகலை வாங்குகிரீர்கள் உங்கள் நிருவனம் எங்கு உள்ளது என்று கொஞ்சம் சொல்ல முடியுமா .உங்கலை சந்திக்க முடியுமா

    ReplyDelete
  4. (pasumai yugam) உங்களிடம் மருந்து வாங்கி சாப்பிட்ட பிறகு எனக்கு உடல் சோர்வு மற்றும் நடுக்கம் எற்பட்டது மருத்துவரை அனுகினேன் .என் உடல் நிலையை பார்காமல் மருந்து நீங்கள் கொடுத்து விட்டதாக கூரினார் . இப்போது என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன் அவர் மருத்துவரா என்பதை கண்டரிய வேண்டும் என்றார் நீங்கள் அனுப்பிய பார்சலில் உங்கள் (பசுமை யுகம் )நிறுவனத்தின் முகவரியை விசாரித்தோம் அப்படி ஒரு நிருவனம் சிருமலையில் இல்லை என்றனர் அதிர்ந்து போனேன் பிறகு இப்போது வக்கீலை நாடி உங்கள் நம்பரை கொடுத்து உள்ளேன்

    ReplyDelete
  5. ராஜசிம்மன் அன்னா எனக்கு மட்டும் தான் இந்த பிரச்சனை என்று நினைத்தேன் உங்கலுக்கும் உல்லதா

    ReplyDelete
  6. நீர்முள்ளி 100 கிராம்
    ஓரிதழ்தாமரை 200 கிராம்
    ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி
    50 கிராம்
    அஸ்வஹந்தா 50 கிராம்
    பூனைக்காலி 100 கிராம்
    முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123

    ReplyDelete
  7. நீர்முள்ளி 100 கிராம்
    ஓரிதழ்தாமரை 200 கிராம்
    ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி
    50 கிராம்
    அஸ்வஹந்தா 50 கிராம்
    பூனைக்காலி 100 கிராம்
    முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123

    ReplyDelete
  8. Ayya enakku mikavum viraivilaye vinthu veliyeri vidukirathu ennal pen uruppukkul seluthum munpe veliyeri vidukirathu ithanai naan evvaru sari seiya mudium entru kurungal please

    ReplyDelete
  9. நீர்முள்ளி 100 கிராம்
    ஓரிதழ்தாமரை 200 கிராம்
    ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி
    50 கிராம்
    அஸ்வஹந்தா 50 கிராம்
    பூனைக்காலி 100 கிராம்
    முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123

    ReplyDelete
  10. Mmmm enaku inum thirumanam agavilai anal adikadi kai palakam ulathu RNA nirutha mutivillai ena seiya

    ReplyDelete
  11. நீர்முள்ளி 100 கிராம்
    ஓரிதழ்தாமரை 100 கிராம்
    ஜாதிக்காய் 50 கிராம்
    நெருஞ்சி 50 கிராம்
    அஸ்வஹந்தா 50 கிராம்
    பூனைக்காலி 50 கிராம்
    தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம்
    கருவேலம்பிசின்50
    பாதாம்பிசின்50
    முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123
    கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும்
    9600299123

    ReplyDelete
  12. நத்தைச்சூரி 50 கிராம் ஓரிதழ்தாமரை 50 நீர்முள்ளி 50 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 ஆலவிதை 50 அரசவிதை50 நாகமல்லி இலை 50 சாலாமிசிரி 50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123 கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும் EXPORT QUALITY 9600299123 ...

    ReplyDelete
  13. நத்தைச்சூரி 50 கிராம்
    ஓரிதழ்தாமரை 50
    நீர்முள்ளி 50 கிராம்
    ஜாதிக்காய் 50 கிராம்
    நெருஞ்சி 50 கிராம்
    அஸ்வஹந்தா 50 கிராம்
    பூனைக்காலி 50 கிராம்
    தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம்
    நிலப்பனைக் கிழங்கு 50
    கருவேலம்பிசின்50
    பாதாம்பிசின்50
    ஆலவிதை 50
    அரசவிதை50
    நாகமல்லி இலை 50
    சாலாமிசிரி 50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123 கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும் EXPORT QUALITY 9600299123 ...

    ReplyDelete
  14. 👍இல்லறம் இனிக்க 👍
    💯இயற்கை மருத்துவம்💯
    ➡️அனைத்து பாலியல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணம் சர்க்கரை வியாதி, மன அழுத்தம், மது, புகை ,மற்றும் அளவுக்கு அதிகமான கைப்பழக்கம் சரியான உணவு மற்றும் தூக்கமின்மை இவைகள் தான் இவைகளை ஆரம்பத்தில் கவனித்தாலே பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம்
    ஒரு மனிதனுக்கு பாலுணர்ச்சி குறைய ஆரம்பித்தால், அதற்கு காரணம் டெஸ்டோஸ்டிரோன் (Testosterone. the male sex hormone) உடலில் குறைவாக உள்ளது என்று பொருள்
    ➡️ இது போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு
    பக்க விளைவுகள் இல்லாமல் இயற்கையான முறையில் குணமடைய இதற்கு மிக சிறந்த தீர்வு
    இயற்கை மூலிகை மருத்துவத்தில் மட்டுமே உண்டு

    🥗காயகல்ப சூரணம்🥗:

    ✅நத்தைச்சூரி
    ✅அக்ரஹாரம்
    ✅மதன காம பூ
    ✅லிங்க பட்டை
    ✅சாலாமிசிரி
    ✅ஓரிதழ்தாமரை
    ✅நாகமல்லி
    ✅லிங்கசெந்துரம்
    ✅நீர்முள்ளி
    ✅சிலா சத்து
    ✅ஜாதிக்காய்
    ✅ஜாதி பத்திரி
    ✅நெருஞ்சி
    ✅அஸ்வஹந்தா
    ✅அதிமதுரம்
    ✅பூனைக்காலி
    ✅நிலப்பனைங்கிழங்கு
    ✅தண்ணீர் விட்டான் கிழங்கு
    ✅கருவேலம்பிசின்
    ✅பாதாம்பிசின்
    ✅ஆலவிதை
    ✅ஆலிவிதை
    ✅கடுக்காய்
    ✅அரசவிதை
    போன்ற 24 🥗மூலிகைகளை
    முறைப்படி சுத்தம் செய்து பிறகு சுத்தி செய்து சூரணமாக
    ((✳️சுத்தி செய்யாத மருந்துகள் உபாதைகளை உண்டாக்கும்✳️))
    !!!சர்க்கரை, இரத்த அழுத்தம் உள்ளவர்களும் சாப்பிடலாம்!!!! முறையாக 60 நாட்கள் சாப்பிட
    பிறப்புறுப்பு மண்டலம் வலிமை அடையும்
    ஆண்களுக்கு
    உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை)
    விறைப்பின்மை.
    விரைவில் வெளிப்படுதல், தூக்கத்தில் வெளியாதல் நீர்த்துப்போதல், நரம்புத்தளர்ச்சி , கை கால் நடுக்கம், உடல் மெலிவு
    🔥உடல் உஷ்னம் பலவீனம் இவை அனைத்தும் குணமாகும் அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்
    பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது (ஆறுமாதம் ஒரு வருடம் தேவையில்லை ஒரு மண்டலம் போதும்.
    ( வயாகரா போன்ற ஆங்கில மருந்துகளை நீண்ட நாட்கள் எடுக்க வேண்டாம் ) இந்த இயற்கை மருந்து எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும்
    📞9600299123📲

    🌿காம சஞ்சீவினி தைலம்🌿:

    ♦️கருஞ்சீரக எண்ணெய் ♦️
    ♦️வெள்ளைஎள் எண்ணெய்♦️
    ♦️நாகமல்லி எண்ணெய் ♦️
    ♦️லவங்க எண்ணெய்♦️
    நான்கயும் கலந்து
    (காம சஞ்சீவினி தைலம்) மூன்று மாதம் தடவி வர அளவில் நல்ல மாற்றம் கிடைக்கும்
    தொடர்புக்கு மற்றும் இலவச ஆலோசனைக்கு அணுகவும்.
    📞9600299123📲

    ReplyDelete