விந்து முந்துதலை தடுக்க அட்டகாசமான இயற்கை வழி!

விந்து முந்துதலை தடுக்க இயற்கையான வழிமுறைகள் இருக்குங்க. அந்த வழிமுறைகளைப் பார்க்கிறது முன்னாடி, இந்த பிரச்னைக்கு என்ன காரணம்? எதனால் விந்து முந்துகிறது என்பதை பார்க்கலாம்.

முதலில் இது ஒரு நோய் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சிறு வயது முதல் சுய இன்பம் காணும் பெரும்பாலான ஆண்களுக்கு இந்த பிரச்னை இருந்து வருகிறது.

மனைவி எழுச்சி காணும் முன்பே இவரது விந்து வெளிப்பட்டு, திருப்தி ஏற்பட்ட உணர்வு ஏற்பட்டுவிடும். ஆனால் துணைவிக்கு அப்போதுதான் உணர்வு துவங்கி இருக்கும். இதனால் திருப்தி ஏற்படாமல் தவிப்பாள். ஆனால் கணவனோ எல்லாம் முடிந்துவிட்டதென்று மல்லாக்க படுத்துவிடுவான்.

vindhu-munthuthali-thadukka


இதனால்தான் பெரும்பாலான வீட்டில் பிரச்னையே ஆரம்பமாகிறது. கடைசியாக விவாகரத்து வரைக்கும் கொண்டு வந்துவிடுகிறது.

சிறு வயதிலிருந்து திருட்டு தனமாக சுய இன்பம் காணுபவர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக விந்துவை வெளிப்படுத்தி, சுய இன்பத்தை அனுப்பவிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். இதனால் திருமணமான பிறகும் அதே நிலை நீடிக்கும். மிக விரைவாக வந்துவை வெளிப்படுத்தி, மனைவிக்கு ஏக்கத்தை மட்டுமே கடைசியாக விட்டு வைத்துவிடுவார்கள்.

இந்த நிலைமை மாற, மீண்டும் நீங்கள் சுய இன்பத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். உங்கள் ஆண் உறுப்பை முழுமையாக பார்த்து ரசிக்க வேண்டும். மெல்ல மெல்ல தடவிக்கொடுத்து, சுய இன்பத்தை ஆரம்பிக்க வேண்டும். விந்து வெளிப்படும் நிலையில் நிறுத்திவிட வேண்டும்.

இப்படி விட்டு விட்டு, விந்து வெளிப்படும் நிலையில் கொண்டுவந்து, அப்படியே விட்டால், சுய இன்பத்திற்கான நேரம் அதிகரிக்கும்.. தொடர்ந்து இவ்வாறு செய்து, உறுப்பை நீண்ட நேர உடலுறவுக்கு ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்.

தொடர்ச்சியாக ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை இதுபோன்ற முயற்சிகளை செய்துவிட்டு, துணையுடன் சேர்ந்து இன்பம் அனுபவிக்கலாம். சுய இன்பத்தில் செய்தது போலவே விந்து வெளிப்படும் நிலைக்குச் செல்வதற்கு முன்பாகவே உடலுறவு இயக்கத்தை நிறுத்திவிட வேண்டும்.

இதனால் விந்து முந்துதல் தடைபடும். துணைக்கும் நல்ல ஒரு இன்பத்தைக் கொடுக்க முடியும். பெண் உச்சக்கட்டத்தை அடையும்போது விந்துவை வெளிப்படுத்தி, ஒரே நேரத்தில் இருவரும் உச்சத்தை அடைந்தால் அந்த இனிமைக்கு அளவே இருக்காது.

உங்களுடைய வாழ்க்கையும் இன்பமயமாக இருக்கும். இப்படி செய்து பார்த்தால் விந்து முந்துதலை அறவே தடுத்துவிட முடியும். இதற்காக எந்த ஒரு ஜெல்லியையோ, மருந்து, மாத்திரை, ஆயில் போன்ற உயவு பொருட்களையே பயன்படுத்த தேவையில்லை. இயற்கையாகவே விந்து முந்துதல்  பிரச்னை போய்விடும்.


Share on Google Plus

About ABELIA

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

2 Comments:

  1. Pasumaiyugam Herbals நத்தைச்சூரி 50 கிராம் ஓரிதழ்தாமரை 50 நீர்முள்ளி 50 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 ஆலவிதை 50 அரசவிதை50 நாகமல்லி இலை 50 சாலாமிசிரி 50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும் பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது போலி மருத்துவர்கள் பணத்திற்காக லேகியம் மாத்திரைகள் ஆறு மாதம் ஒரு வருடம் வரை கொடுக்கிறார்கள் பலன் இல்லை. (ஆனால் இதை நீங்களே தயார் செய்யலாம்) எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும் தொடர்புக்கு: 9600299123 Export quality

    ReplyDelete